உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெம்போ டிரைவர் மீது போக்சோவில் வழக்கு

டெம்போ டிரைவர் மீது போக்சோவில் வழக்கு

டெம்போ டிரைவர் மீது போக்சோவில் வழக்குஈரோடு:அத்தாணி அருகே செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 23, டெம்போ டிரைவர். பவானியை சேர்ந்த, 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுவர் நலக்குழு சார்பில், பவானி அனைத்து மகளிர் போலீசில் புகாரளிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார், குழந்தை திருமண தடை சட்ட பிரிவு, போக்சோ என இரு பிரிவுகளில், கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை