உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி தாலுகாவில் சரிந்த சராசரி மழை

கோபி தாலுகாவில் சரிந்த சராசரி மழை

கோபி தாலுகாவில் சரிந்த சராசரி மழைகோபி:கோபி தாலுகாவில் மாதந்தோறும் பெய்ய வேண்டிய, சராசரி மழையளவு கணக்கிடப்படுகிறது.இதன்படி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில், 18.5 மி.மீ., மழை பெய்ய வேண்டும். நடப்பாண்டில், 20ம் தேதி மட்டும், 13.2 மி.மீ., மழை பெய்தது. இது சராசரி மழையளவுடன் ஒப்பிட்டால், 5.3 மி.மீ., குறைவு என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை