உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி ஆசிரியை மாயம்

பள்ளி ஆசிரியை மாயம்

பள்ளி ஆசிரியை மாயம்ஈரோடு : ஈரோடு, 46 புதுார், பெரிய செட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி மகள் திவ்யபாரதி, 28; ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். கடந்த, 7ம் தேதி காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றவர், 11:30 மணிக்கு உடல் நிலை சரியில்லை என்று பள்ளியில் இருந்து சென்றுள்ளார். ஆனால், வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், தந்தை மூர்த்தி புகாரளித்துள்ளார். * ஈரோடு, வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த டைலர் ஷாஜகான் மகள் பர்வீன், 28; கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆறு மாதங்களாக தந்தை வீட்டில், 3 மற்றும் 2 வயது மகள்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பேத்திகளுடன் மகள் மாயமாகி விட்டதாக, ஈரோடு டவுன் போலீசில், ஷாஜகான் புகார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை