உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலி

ரயில் மோதி அடையாளம்தெரியாத வாலிபர் பலிஈரோடு:வீரபாண்டி-மகுடஞ்சாவடி இடையே, நேற்று முன்தினம் மதியம், 45 வயது மதிக்கத்தக்க பெயர், முகவரி தெரியாத ஆண், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தார். அப்போது, அவ்வழியே வந்த ரயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்காக, அவரது உடல் சேலம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை