உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்கோபி:கோபி அருகே எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 24; பெருமாநல்லுாரில் ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்தார். கடந்த, 1ம் தேதி வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஜெயஸ்ரீயின் தந்தை விஜயகுமார் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை