மேலும் செய்திகள்
நாட்டுகாளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரம்
25-Nov-2024
அந்தியூர்: அந்தியூரில் நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் நாட்டுகாளை மாடு ஜோடி, 68 - 93 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு பசு மாடு, 19 - 40 ஆயிரம் ரூபாய்; காங்கேயம் காளை மாடு, 79 - 99 ஆயிரம் ரூபாய்; எருமை, 17 - 30 ஆயிரம் ரூபாய்; பர்கூர் காளை, 25 - 38 ஆயிரம் ரூபாய்; பர்கூர் பசு, 15 - 25 ஆயிரம் ரூபாய்; நாட்டு கன்று குட்டி, 9 - 12 ஆயிரம் ரூபாய்; சிந்து மாடு, 32 - 57 ஆயிரம் ரூபாய்; ஜெர்சி மாடு, 20 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
25-Nov-2024