மேலும் செய்திகள்
குவைத்தில் இருவர் பலி நிவாரணம் அறிவிப்பு
27-Jan-2025
பாறை வெட்டியெடுப்புஇருவர் மீது வழக்குபெருந்துறை:பெருந்துறை அருகே பாறைகளை, உரிய அனுமதியின்றி வெடி வைத்து பாறைகளை உடைப்பதாக, கருமாண்டிசெல்லிபாளையம் வி.ஏ.ஓ. ரதிபிரியா, பெருந்துறை போலீசில் புகாரளித்தார். அதில், 'கருமாண்டிசெல்லிபாளையத்தை சேர்ந்த ராஜா, ஜெயபால் ஆகியோர், தொட்டியசீலம்பட்டியில் அரசு அனுமதி பெறமால் வெடி வைத்து பாறைகளை உடைத்துள்ளனர். இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் இருவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27-Jan-2025