உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்பியூரில் தொடர் திருட்டால் அச்சம்

நம்பியூரில் தொடர் திருட்டால் அச்சம்

நம்பியூரில் தொடர் திருட்டால் அச்சம்நம்பியூர்: நம்பியூர்-கோபி ரோட்டில் புத்தக கடை, நம்பியூர்--திருப்பூர் ரோட்டில் அரிசி கடை, நம்பியூர்--புளியம்பட்டி ரோட்டில் பாத்திரக்கடை என ஆறு கடைகளில், நேற்று முன்தினம் இரவு தொடர் திருட்டு நடந்துள்ளது. இதில் பணம் மட்டுமே திருட்டு போயுள்ளது.இதுகுறித்த புகார்களின்படி நம்பியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே இரவில் ஆறு கடைகளில் நடந்த திருட்டு, நம்பியூர் வணிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை