உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை திருமண தடைசட்டத்தில் சிக்கிய வாலிபர்

குழந்தை திருமண தடைசட்டத்தில் சிக்கிய வாலிபர்

குழந்தை திருமண தடைசட்டத்தில் சிக்கிய வாலிபர்ஈரோடு:கவுந்தப்பாடி, சலங்கபாளையம், கொட்டபுலி மேட்டை சேர்ந்தவர் கவுதம், 28; தனியார் நிறுவன தொழிலாளி. பள்ளியில் படிக்கும், 16 வயது சிறுமியை கடந்த, 12ல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நலகுழுவினர், சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரித்த போலீசார், குழந்தை திருமண தடை சட்ட பிரிவில், கவுதம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை