உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை டவுன் பஞ்.,ல்அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

சென்னிமலை டவுன் பஞ்.,ல்அதிகாரிகள் ஆய்வு கூட்டம்

சென்னிமலை டவுன் பஞ்.,ல்அதிகாரிகள் ஆய்வு கூட்டம்சென்னிமலை:சென்னிமலை டவுன் பஞ்., பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வு கூட்டம், தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் நேற்று நடந்தது. செய்தி துறை அமைச்சர் சாமிநாதனின் நேர்முக உதவியாளர்கள் செல்லமுத்து, வினோத்குமார் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் மகேந்திரன், அரசின் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். கூட்டத்தில் டவுன் பஞ்., துணை தலைவர் சவுந்திரராஜன், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ