மேலும் செய்திகள்
சாரம் சரிந்து விழுந்துஏழு பேர் படுகாயம்
27-Feb-2025
பேச்சை கண்டித்த கணவன்மாயமான சத்தி இளம்பெண்சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த குட்டை மேட்டூரை சேர்ந்த சீனிவாசன் மனைவி தனாள், 21; இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டு ஆகிறது. ஒன்றரை வயதில் மகன் உள்ளார். சில நாட்களாக தனாள் மொபைல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.இதை சீனிவாசன் கண்டித்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாயமானார். மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில் சீனிவாசன் நேற்று புகாரளித்தார். வழக்குப்பதிந்த போலீசார் தனாளை தேடி வருகின்றனர்.
27-Feb-2025