மேலும் செய்திகள்
தெருநாய் கடித்ததில் 12 செம்மறி ஆடு பலி
30-Mar-2025
வெறிநாய் கடித்து 2 ஆடுகள் பலி: விவசாயி கண்ணீர்
26-Mar-2025
சேஸிங் செய்து மண்டையை பிளந்த ஆட்டோ டிரைவர்
31-Mar-2025 | 1
வெள்ளகோவில் அருகேஆடு திருடிய மூவர் கைது காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் சுந்தராடிவலசு, பாலக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 50, இவருடைய தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்த்து விவசாயம் செய்து வருமானம் ஈட்டி வந்துள்ளார். கடந்த, 21ம் தேதி, 42 செம்மறி ஆடுகளை ஆட்டு பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். மறுநாள் பார்த்தபோது ஐந்து செம்மறி ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது.வெள்ளகோவில் போலீசார் விசாரித்து, ஆடு திருட்டில் ஈடுபட்ட கிணத்துக்கடவு அம்மா நகர், நாகராஜ், 30, பொள்ளாச்சி சிங்கம், 40, திண்டுக்கல் ரமேஷ், 37, ஆகிய மூன்று பேரை கைது செய்து, ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
30-Mar-2025
26-Mar-2025
31-Mar-2025 | 1