உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெருந்துறையில் 9 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை

பெருந்துறையில் 9 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை

பெருந்துறை: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, இந்து முன்னணி சார்பில், பெருந்-துறை கோட்டை முனியப்பன் கோவில் அருகில், 9 அடி உயர விநாயகர் சிலை, நேற்று மாலை பிரதிஷ்டை செய்து, பூஜை நடந்-தது. இந்து முன்னணி சார்பில், பெருந்துறை மற்றும் விஜயமங்-கலம் பகுதிகளில், 21 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்-துள்ளனர். இன்று மக்கள் சார்பில் பல்வேறு இடங்களில், 11 விநாயகர் சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலைகள் அனைத்தும், நாளை பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்-பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை