மேலும் செய்திகள்
78வது சுதந்திர தின விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
16-Aug-2024
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு உயர்நிலை பள்ளியில், 1990-91ல், பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், ஆசிரியர்கள் பங்-கேற்ற குடும்ப விழா, ஈரோட்டில் நடந்தது. மாணவர்கள் மட்டு-மின்றி அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். இதையொட்டி கலை நிகழ்ச்சி, ஆசிரியர்களை வரவேற்றல், மாணவ-மாண-விகள் சுய அறிமுகம், ஆசிரியர் வாழ்த்துரை, நினைவு பரிசு வழங்குதல், கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.
16-Aug-2024