உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலி

கார் மோதி விவசாயி பலிதாராபுரம்,:தாராபுரத்தை அடுத்த தேவராஜபட்டினத்தை சேர்ந்த விவசாயி சின்னச்சாமி, 60; தன்னுடைய, 13 வயது பேரனுடன் நேற்று மதியம், 12:00 மணியளவில், டி.வி.எஸ். மொபட்டில், குண்டடத்தில் இருந்து தாராபுரம் சென்றார். குண்டடம் யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டொயோட்டா கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சின்னச்சாமி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை