மேலும் செய்திகள்
லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்த மூவர் கைது
10-Feb-2025
கல்லுாரி மாணவர் தற்கொலைஈரோடு:ஈரோடு, வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் சூர்யா, 24; சென்னை பச்சையப்பா கல்லுாரியில் முதலாமாண்டு படித்த நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். கடந்த, 15ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் சூர்யா அன்றிரவு வீட்டில் துாக்கிட்டு கொண்டதில் இறந்து விட்டார். புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
10-Feb-2025