மேலும் செய்திகள்
தடுப்பணையில் சடலம் போலீசார் விசாரணை
27-Feb-2025
அடையாளம் தெரியாதவர் சாவு
05-Mar-2025
வாய்க்காலில்ஆண் உடல் மீட்புகோபி:கோபி அருகே உக்கரத்தில், கீழ்பவானி வாய்க்காலில், அடையாளம் தெரியாத, 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, கடத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
27-Feb-2025
05-Mar-2025