உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்பு

மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்பு

மரக்கன்று இலவசமாக பெறவிவசாயிகளுக்கு அழைப்புசென்னிமலை:சென்னிமலை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு, வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மகாகனி, தேக்கு மற்றும் சவுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்க, சென்னிமலை வேளாண்மை துறை அலுவலகத்தில் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என, சென்னிமலை வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். தேவைப்படும் விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர் வேலுமணியை, 7598002919, கார்த்திகேயனை, 9443445291,தேவியை, 8098104680, மணிகண்டனை, 9843914874, தேவகியை 7502161391 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ