மேலும் செய்திகள்
போக்குவரத்து துறை பணியாளர்கள் போராட்டம்
21-Mar-2025
போக்குவரத்து போலீசாருக்குவெயிலை தாங்கும் தொப்பிஈரோடு:ஈரோடு வடக்கு போக்குவரத்து போலீசாருக்கு, வெயிலை தாங்கும் அகலமான தொப்பி, ஜூஸ், குளிர்பானத்தை எஸ்.பி., ஜவகர் நேற்று வழங்கி னார். போக்குவரத்து சீரமைப்பு பணியுடன், வெயில் காலங்களில் பாதுகாப்பாக பணி செய்யவும், தேவையான அளவு தண்ணீர், ஜூஸ், மோர் போன்றவற்றை பணியில் இருக்கும்போது குடிக்க யோசனை தெரிவித்தார். போக்குவரத்து பணியில் வெயிலில் நிற்கும் போலீசாருக்கு, ஜூன் மாதம் வரை தண்ணீர், ஜூஸ், மோர் வழங்கவும் உத்தரவிட்டார்.
21-Mar-2025