உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்

மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்

மாநகராட்சி பள்ளியில்மகனை சேர்த்த ஆசிரியர்ஈரோடு:ஈரோடு எஸ்.கே.சி.ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. இப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் டேவிட் லிவிங்ஸ்டன், தனது மகன் சாம் ஆர்த்தரை, அதே பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பில் நேற்று சேர்த்தார்.வேலை பார்க்கும் பள்ளியிலேயே மகனை சேர்த்த ஆசிரியரை, தலைமை ஆசிரியர் சுமதி, சக ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ