மேலும் செய்திகள்
விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்
02-Apr-2025
விவசாய தொழிலாளர் சங்கமாவட்ட பொதுக்குழுகோபி:தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின், ஈரோடு வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடாச்சலம் பங்கேற்றனர். ஈரோடு வடக்கு மாவட்டம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள், நிலுவை கூலித்தொகையை வழங்கும் வரை, நுாறு நாள் திட்டப்பணிகளுக்கு செல்லாமல் புறக்கணிப்பது என, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
02-Apr-2025