உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அங்காளம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்

அங்காளம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குட ஊர்வலம்

கோபி :கவுந்தப்பாடி அருகே பாவாண்டக்கவுண்டனுா ரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு, சித்ரா பவுர்ணமி தீர்த்தக்குட திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது. காலையில் அம்மை அழைத்தலை தொடர்ந்து, பவானி சாலையில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் இருந்து, மேளதாளம் முழங்க ஊர்வலமாக, தீர்த்தக்குடத்தை பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து சென்றனர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி