வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
காங்கேயம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஸ்வரன், அவினாசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து பல்லடம் நகராட்சி கமிஷனர் மனோகரன், வெள்ளகோவில் நகராட்சிக்கு நியமிக்கப்பட்டார். நேற்று கமிஷனராக பெறுப்பேற்று கொண்ட மனோகரனுக்கு, அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.