மேலும் செய்திகள்
கொப்பரை வரத்து 2 மடங்கு உயர்வு
08-Jan-2025
தே.பருப்பு கிலோ ரூ.149 காங்கேயம்: வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 36 ஆயிரத்து, 116 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், ௧49 ரூபாய், குறைந்தபட்சம், 82.89 ரூபாய்க்கு ஏலம் போனது. வரத்தான, ௩௬ டன் தேங்காய் பருப்பும், 4௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது.
08-Jan-2025