மேலும் செய்திகள்
கொங்கு கலை கல்லுாரி 31வது ஆண்டு விழா
10-Mar-2025
கோபி பி.கே.ஆர்., மகளிர்கல்லுாரி 31ம் ஆண்டுவிழாஈரோடுகோபி, பி.கே.ஆர்., மகளிர் கலைகல்லுாரியின், 31வது ஆண்டுவிழா நடந்தது. பப் ரூட்ஸ் காஸ்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சி துறைகள் மற்றும் ஏ.ஐ., மற்றும் எம்.எல்., மனித வாழ்வில் எவ்விதம் ஒன்றிணைகிறது, அவற்றின் வளர்ச்சி நிலை குறித்து விளக்கினார். இவ்வாண்டு முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அனைத்து துறை சார்ந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம், துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
10-Mar-2025