உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்டத்தில் ஒரு வாரத்தில்54 தீயணைப்பு அழைப்பு

மாவட்டத்தில் ஒரு வாரத்தில்54 தீயணைப்பு அழைப்பு

மாவட்டத்தில் ஒரு வாரத்தில்54 தீயணைப்பு அழைப்புஈரோடு,:ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், பவானி, கோபி, சத்தி, சென்னிமலை, பெருந்துறை, ஆசனுார், நம்பியூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. இந்த நிலையங்களுக்கு கடந்த பிப்.,23 முதல் மார்ச் 1 வரையிலான ஒரு வாரத்தில், 54 தீயணைப்பு அழைப்பு வந்து, வாகனம் சென்று வந்துள்ளது. அதிகபட்சமாக பெருந்துறையில், 11 அழைப்பு, ஈரோட்டில் ஒன்பது அழைப்புகளுக்கும் வாகனம் சென்றுள்ளது. இதேபோல் மீட்பு நடவடிக்கைக்காக ஒரு வாரத்தில், 48 அழைப்புகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சென்று வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை