உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மோசடி நிறுவன சொத்து வரும் 26, 27ல் ஏலம்

மோசடி நிறுவன சொத்து வரும் 26, 27ல் ஏலம்

ஈரோடு: கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஈரோடு கிரீன் பார்ம்ஸ் அன்ட் பவுல்டரி நிறுவனம், கிரீன் லைப் பார்ம் அன்ட் பவுல்டரி, பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவன அசையா சொத்-துக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும், 26, 27ல் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து ஏலத்தில் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை