உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு அருங்காட்சியகம் நேரம் மாற்றியமைப்பு

அரசு அருங்காட்சியகம் நேரம் மாற்றியமைப்பு

ஈரோடு: ஈரோடு அரசு அருங்காட்சியகம், ஈரோடு வ.உ.சி., பூங்கா அருகில் செயல்பட்டு வருகிறது. தினமும் காலை, 9:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை செயல்பட்டது. தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை, 10:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரை செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு அருங்காட்சியகம் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் நேர மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாக, காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை