உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவிக்கு லவ் டார்ச்சர் பஸ் கண்டக்டருக்கு கம்பி

மாணவிக்கு லவ் டார்ச்சர் பஸ் கண்டக்டருக்கு கம்பி

ஈரோடு: அந்தியூர், மாத்துாரை சேர்ந்தவர் பூவிழி கண்ணன், 28; தனியார் பஸ் கண்டக்டர். ஈரோட்டில் இருந்து தளவாய்பேட்டை வரை பஸ் இயக்கப்படுகிறது. இரண்டு திருமணம் செய்து கொண்டவர். இந்நிலையில் பஸ்சில் வந்த, பவானியை சேர்ந்த, 15 வயது பள்ளி மாணவிக்கு 'லவ் டார்ச்சர்' கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி தகவல் தெரிவித்தார். இதுகுறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸில், மாணவியின் பெற்றோர் புகாரளித்தனர். விசாரித்த போலீசார் போக்சோ பிரிவில் பூவிழி கண்ணனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை