உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சியில் இயற்கை சந்தை

மொடக்குறிச்சியில் இயற்கை சந்தை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் மகளிர் குழு விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு சந்தைப்படுத்த இன்று, நாளை மொடக்குறிச்சி டவுன் பஞ்., அலுவலகம் அருகே இயற்கை சந்தை நடத்துகின்றனர்.இதில் காய்கறிகள், பழ வகைகள், கீரைகள், கேழ்வரகு, சோளம் உட்பட சிறுதானியங்கள், கொள்ளு, தட்டை பயறு, பாசி பயறு என பயிறு வகைகள், புளி, எள், சுண்டல், வேர்க்கடலை, தேங்காய், தேன், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சத்து மாவு, கருப்பட்டி, வெல்லம், நாட்டு சர்க்கரை, மஞ்சள் துாள், மசாலா பொடி வகைகள் விற்பனை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ