உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., உறுப்பினர்சிறையிலடைப்பு

பா.ஜ., உறுப்பினர்சிறையிலடைப்பு

பா.ஜ., உறுப்பினர்சிறையிலடைப்புஈரோடு:தி.வி.க., மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி. இவர் ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தார். அதில், கவுந்தப்பாடி அய்யம்பாளையத்தை சேர்ந்த பா.ஜ., உறுப்பினரும், முன்னாள் இந்து முன்னணி பிரமுகருமான ஸ்ரீதர், 51, மத கலவரத்தை துாண்டும் வகையில் வீடியோ பதிவிட்டுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். விசாரணை நடத்திய டவுன் போலீசார் ஸ்ரீதரை மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை