மேலும் செய்திகள்
தாயில்பட்டியில் விஷ வண்டுகள் அழிப்பு
27-Feb-2025
துணிக்கடையில் தீ விபத்துகோபி:கோபி அருகே கச்சேரி வீதியை சேர்ந்தவர் விஜயக்குமார், 48; கோபி எம்.ஜி.ஆர்., சிலை அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் அலங்கார மேற்கூரை மற்றும் துணிகள் எரிந்து விட்டது. மின்கசிவால் தீ விபத்து நடந்ததாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
27-Feb-2025