ரயில் பாதையில்காத்திருந்த எமன்
ரயில் பாதையில்காத்திருந்த 'எமன்'ஈரோடு:கொடுமுடியை சேர்ந்த முருகேசன் மகன்பால முருகன், 20; பெயின்டரான இவர், கடந்த, 29ம் தேதி நள்ளிரவில் தன் வீட்டு பின்புறம் செல்லும் ரயில் பாதையை கடந்து, சிறுநீர் கழிக்க சென்றார். செவி திறன் குறைபாடுள்ள நிலையில், அப்போது வந்த ரயில் மோதியதில் உடல் நசுங்கி பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.