மேலும் செய்திகள்
பனை ஏறியவர் தவறி விழுந்து பலி
20-May-2025
வாலிபர் பலி
31-May-2025
தாராபுரம், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் திலீப்குமார், 52; தாராபுரம் அருகே தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தாராபுரம்-திருப்பூர் பைபாஸ் சாலையில் அரசு ஐ.டி.ஐ., அருகில், சென்டர் மீடியனை சைக்கிளுடன் நேற்று மாலை, 6:45 மணியளவில் தள்ளியபடி கடந்து சென்றார். மதுரையில் இருந்து திருப்பூர் வந்த அரசு பஸ் மோதியதில் துாக்கி வீசப்பட்டார். தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொணடு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து டிரைவர் மதனகோபால், 47, மீது, தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
20-May-2025
31-May-2025