உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

ஈரோடு, ஈரோடு, பெ.பி.அக்ரஹாரம், பூம்புகார் நகரை சேர்ந்தவர் தவமணி; விறகு உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி குமுதா, 45; சமையல் பணியாளர். இவர்களின், 16 வயது மூத்த மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். கடந்த, 11ம் தேதி காலை, 7:45 மணிக்கு பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. தாயார் குமுதா புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ