உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முருங்கை 11 டன் வரத்து ஒரு கிலோ ரூ.17

முருங்கை 11 டன் வரத்து ஒரு கிலோ ரூ.17

காங்கேயம்: வெள்ளக்கோவில் முருங்கை கொள்முதல் நிலையத்துக்கு, 11 டன் முருங்கை நேற்று வரத்தானது, மர முருங்கை கிலோ, 10 ரூபாய், கரும்பு முருங்கை, 17 ரூபாய்க்கும் விற்பனையானது. கடந்த வாரம், 13 டன் வரத்தானது. மர முருங்கை கிலோ, 10 ரூபாய், கரும்பு முருங்கை, 16 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி