மேலும் செய்திகள்
தீ விபத்தில் கூரை வீடு சேதம்
25-Aug-2024
கோபி: கொடுமுடியை சேர்ந்தவர் சங்கர், 35; மனைவி மற்றும் இரு குழந்-தைகளுடன், மாருதி 800 காரில், கோபி அருகே ஆயிபாளையம் என்ற இடத்தில் நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்றார். அப்-போது முன்பக்கம் இன்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது. சுதாரித்-துக்கொண்ட சங்கர், குடும்பத்தாரை காரை வீட்டு கீழே இறக்-கினார். கோபி தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், கார் முழுவதும் எரிந்து நாசமா-னது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
25-Aug-2024