உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் விற்பனை பெட்டிக்கடைக்காரர் கைது

புகையிலை பொருள் விற்பனை பெட்டிக்கடைக்காரர் கைது

புகையிலை பொருள் விற்பனைபெட்டிக்கடைக்காரர் கைதுகோபி, ஆக. 29-புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த, பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். கோபி, கச்சேரிமேட்டில், போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கோபியை சேர்ந்த அசோக், 40, என்பவர் தனது பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள், 11 பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !