அதிக ஒலி எழுப்பிய பஸ்கள் மீது வழக்கு
பெருந்துறை: பெருந்துறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், பெருந்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், பெருந்-துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அருண்குமார் ஆகியோர், பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் நேற்று, திடீர் சோத-னையில் ஈடுபட்டனர். இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து, 10 பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.