உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீதிமன்ற புறக்கணிப்பு

நீதிமன்ற புறக்கணிப்பு

ஈரோடு, செஞ்சியை சேர்ந்த வக்கீல் காமராஜ், திருவண்ணாமலையில் படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்தும், வக்கீல்களை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். ஈரோடு பார் அசோசியேஷன் தலைவர் குருசாமி தலைமையில், 960 பேர் நீதிமன்றம் செல்லவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ