மேலும் செய்திகள்
மகன் மாயம்;தாய் புகார்
28-Aug-2025
கோபி, கவுந்தப்பாடி சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மாலை, 5:45 மணி முதல், கவுந்தப்பாடி, நால்ரோடு, கவுந்தப்பாடிபுதுார், பி.மேட்டுப்பாளையம், ஐய்யம்பாளையம், வேலம்பாளையம், சலங்கபாளையம் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. மாலை, 6:45 மணி வரை ஒரு மணி நேரம் அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. இதேபோல் கோபி அருகே பா.வெள்ளாளபாளையம், கூகலுார், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மாலையில் சிறிது நேரம் லேசான துாரல் மழை பெய்தது.
28-Aug-2025