உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோடு, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது: தபால் துறை கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறை தீர் கூட்டம் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.இதில் ஓய்வூதியம் சம்மந்தப்பட்ட குறைகளை நேரில் அல்லது தபாலில் வரும், 21க்குள் இந்த அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை