மேலும் செய்திகள்
இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
09-Oct-2025
ஈரோடு ஈரோடு கருங்கல்பாளையம் ஆறுமுகம் வீதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி ராமலட்சுமி, 70; தினமும் காலை, 6:00 மணிக்கு வீட்டை சுற்றியுள்ள வீதிகளில் நடைபயிற்சி மேற்கொள்வார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகள் மீனாட்சி அளித்த புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
09-Oct-2025