உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மல்லசமுத்திரம்:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பாரதி-மோகன். இவர், வரும், 2026 சட்டசபை தேர்தலையொட்டி, மல்-லசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு பணியாற்றிய இன்ஸ்-பெக்டர் சுதா, அரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்-பட்டார். புதிதாக பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் பாரதிமோக-னுக்கு, சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை