உள்ளூர் செய்திகள்

அதிகாரி ஆய்வு

காங்கேயம் காங்கேயம் சட்டசபை தொகுதி தேர்தல் செலவின பார்வையாளரான மொசுகண்டி கங்காதர், தேர்தல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள குழுவினருக்கு, வாகனங்களை சோதனையிடும் முறை, அதை வீடியோவாக பதிவு செய்யும் முறை குறித்து விளக்கினார். இந்நிலையில் தொகுதி தேர்தல் செலவினம் குறித்த கோப்புகளை, தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர் பாலமுருகன், உதவி தேர்தல் அலுவலர் தங்கவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !