உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு:திருப்பூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசு, ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இதேபோல் பெருமாநல்லுார் சரவணன், வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை