உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிப்.,1ல் பிராட்டியம்மன்கோவில் தேரோட்டம்

பிப்.,1ல் பிராட்டியம்மன்கோவில் தேரோட்டம்

பிப்.,1ல் பிராட்டியம்மன்கோவில் தேரோட்டம்சென்னிமலை,:சென்னிமலை டவுன், தினசரி மார்க்கெட் அருகே பிராட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருத்தேர் நிறைவு பெற்ற பின்பு தான், சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்ட விழா தொடங்கும். இது பன்நெடுங்காலமாக நடந்து வருகிறது. பிராட்டியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இன்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. நாளைஅம்மன் உற்சவம், பிப்.,1 இரவு 7:00 மணிக்கு பிராட்டியம்மன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் சென்னிமலை நான்கு ராஜ வீதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை