மேலும் செய்திகள்
ரூ.1.96 கோடிக்கு கொப்பரை ஏலம்
11-Aug-2024
ரூ.1.63 கோடிக்குகொப்பரை ஏலம்பெருந்துறை, ஆக. 25-பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 3,560 மூட்டைகளில், ௧.௬௯ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 94.76 ரூபாய் முதல், 104.31 ரூபாய்; இரண்டாம் தரம், 20.89 ரூபாய் முதல் 103.13 ரூபாய் வரை, ௧.63 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த, கொப்பரை ஏலத்துக்கு, 2,042 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 103.85 ரூபாய்; குறைந்தபட்சம், 77.80 ரூபாய்க்கும் ஏலம் போனது
11-Aug-2024