மாநகராட்சியில் ஒரேநாளில்ரூ.21 லட்சம் வரி வசூல்
மாநகராட்சியில் ஒரேநாளில்ரூ.21 லட்சம் வரி வசூல்ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், ௨௦௨௫-௨௬ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான வரியை முன்கூட்டியே செலுத்தினால், ௫ சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது. இதை தொடர்ந்து பலர் ஆர்வத்துடன் வரி செலுத்துகின்றனர். இதற்காக மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஒன்பது வரி வசூல் மையங்களில், நேற்று முன்தினம் மட்டும், 1,5௦௦க்கும் மேற்பட்டோர், 21 லட்சம் ரூபாய் வரி செலுத்தியதாக வருவாய் வரிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.