உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.94 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ.94 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

ரூ.94 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்காங்கேயம்,: திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 6,681 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 51.15 ரூபாய், இரண்டாம் தரம், 40 ரூபாய்க்கும் ஏலம் போனது. இரண்டு டன் தேங்காய், 94 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி